privacy issues

img

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்

சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை கசியவிட்ட பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.